Olympic போட்டிக்கு தகுதி பெற்றார் Madurai தடகள வீராங்கனை Revathi | Oneindia Tamil

  • 3 years ago
#Revathi
#RevathiVeeramani
#Olympics2021

Who is V Revathi – the sprinter to represent India in mixed 4x400m relay at the Tokyo Olympics

மதுரையை சேர்ந்த தடகள வீராங்கனை ரேவதி வீரமணி டோக்கியோ ஒலிம்பிக்கில் பங்கேற்க தகுதி பெற்றுள்ளார். 22 வயதான ரேவதி பஞ்சாப் மாநிலம் பாட்டியாலாவில் நடைபெறவுள்ள ஒலிம்பிக் பயிற்சி முகாமில் கலந்துகொள்ளவுள்ள சூழலில், மதுரை ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் பயிற்சியில் ஈடுபட்டுள்ளார்.

Recommended