In Colombo. Today (19-06-2021-) is Saturday. The press conference#கொழும்பில். ஊடகவியலாளர் சந்திப்பு

  • vor 3 Jahren
In Colombo. Today (19-06-2021-) is Saturday. The press conference was held at the International Hindu Priestate. 100. Permission should be granted for the worship of the devotees wearing masks with health practices.

கொழும்பில். இன்று (19-06-2021-) சனிக்கிழமை. ஊடகவியலாளர் சந்திப்பு சர்வதேச இந்துமத குருபீடத்தில் நடைபெற்றது............ஆலய உற்சவங்களுக்கு குறைந்தபக்ஷம் 100.அடியார்கள் சுகாதார நடைமுறைகளோடு முகக்கவசம் அணிந்து இறைவழிபாட்டில் கலந்துகொள்ள அனுமதி வழங்கவேண்டும் என்ற கோரிக்கையை அரசாங்கத்திற்கும். சுகாதார துறையினர்களுக்கும் வலியுறுத்தி சர்வதேச இந்துமத குருபீடாதிபதி அவர்கள் கோரிக்கையை முன்வைத்துள்ளார்..மேலும் நாடாளுமன்றத்தில். 225, உறுப்பினர்கள். ..450, மெய்பாதுகாவலர்கள் ..100 .நாடாளுமன்ற ஊழியர்கள் கலந்து கொள்ள முடியுமானால். ..சமூக இடைவெளிகளைப் பின் பற்றி சுகாதார நடைமுறைகளுக்கமைய முகக் கவசங்கள் அணிந்து ஆலய உற்சவங்களில் 100. அடியார்கள். ஏன் கலந்துகொள்ளமுடியாது ...எனவும் சர்வதேச இந்துமத குருபீடாதிபதி சபரிமலைக் குருமுதல்வர் மஹாராஜ ராஜகுரு ஶ்ரீஐயப்பதாஸ சாம்பசிவ சிவாச்சார்யார் அவர்கள் கேள்வி எழுப்பினார் .....
----------------------------------------­----------------------------------------­-----
This video was a production from Tamil TV Youtube.

Visit our website:

Empfohlen