Vanathi Srinivasan-க்கு MK Stalin, Ma Su கொடுத்த பதிலடிகள்

  • 3 years ago
தமிழகத்தில் கொரோனா தடுப்பு பணிகளில் கோவையை புறக்கணிப்பதாக கோவை தெற்கு தொகுதி பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் வைத்த புகார்களுக்கு முதல்வர் ஸ்டாலின் மற்றும் சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் பதிலடி கொடுத்துள்ளனர்.
Tamilnadu CM Stalin and M Subramanian reply to Vanathi Srinivasan on Coimbatore Covid 19 cases and vaccine camps.

Recommended