Corona-வால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு ரூ. 5 லட்சம் வைப்பு நிதி.. தமிழ்நாடு அரசு உத்தரவு

  • 3 years ago
Tamilnadu govt latest announcement on children who lost parents because of Coronavirus.

கொரோனாவால் பெற்றோர்களை இழந்து, ஆதரவின்றி தவிக்கும் குழந்தைகளுக்கு, அவர்களது பெயரில் தலா 5 லட்ச ரூபாய் வைப்பு நிதி செலுத்தவும் அந்தக் குழந்தை 18 வயது நிறைவடையும் போது, அந்தத் தொகை வட்டியோடு வழங்கிடவும் முதல்வர் மு க ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்,