இந்த விஷயத்தில் India-வை பார்த்து Pakistan கற்றுக்கொள்ள வேண்டும் - Salman Butt

  • 3 years ago

Former Pakistan Player Salman But lauds India's cricketing system

இந்திய கிரிக்கெட் வாரியத்தை பார்த்து பாகிஸ்தான் கற்றுக்கொள்ள வேண்டும் என அந்நாட்டு முன்னாள் வீரர் சல்மான் பட் கூறியுள்ளார்.