தவறான புள்ளிவிவரங்களை சொல்கிறார்கள் - எடப்பாடி பழனிச்சாமி குற்றச்சாட்டு | Oneindia Tamil

  • 3 years ago
Edapadi Palanisamy visited Edapadi gov hospital and says about TN Gov.

தமிழ்நாடு முழுவதும் தொற்று காரணமாக நிறைய பேர் இறந்து வருகிறார்கள்.. ஆனால், இறப்போர் எண்ணிக்கை குறைத்து காண்பிக்கப்படுகிறது என்று முன்னாள் முதலமைச்சர் பழனிசாமி, இன்னாள் முதல்வர் முக ஸ்டாலின் மீது குற்றஞ்சாட்டி உள்ளார்.

Recommended