Overseas Players சும்மா இருக்காங்க, Playing XIல் மாற்றம் கொண்டுவரணும்: Sanjay Manjrekar வலியுறுத்தல்

  • 3 years ago
ஐபிஎல் தொடரில், முக்கியமான வெளிநாட்டு வீரர்கள் அணியில் கிடைக்காமல் வெளியே உட்கார்ந்திருப்பது வெட்கக்கேடானது என்று சஞ்சய் மஞ்சரேக்கர் விளாசியுள்ளார்.

Manjrekar about five overseas players ipl 2022 - ஐபிஎல் 2021