Skip to playerSkip to main contentSkip to footer
  • 5/11/2021
Bangalore South MP Tejasvi Surya skips key questions from the reporters, over 17 Muslim employees issue.

பெருநகர் பெங்களூரு மாநகராட்சி வார் ரூமில் பணியாற்றும் முஸ்லிம் ஊழியர்களை மட்டும் குறிவைத்து அவர்கள் பணி நீக்கம் செய்யப்பட காரணமாக இருந்தவரும், பெங்களூர் பாஜக எம்பியுமான, தேஜஸ்வி சூர்யா, இதுதொடர்பாக நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பின் போது செய்தியாளர்கள் கேள்விகளுக்கு பதிலளிக்க முடியாமல் திணறினார்.

Category

🗞
News

Recommended