Skip to playerSkip to main contentSkip to footer
  • 5/8/2021
தமிழக எதிர்க்கட்சி தலைவர் யார் என்பதை தேர்வு செய்வதில் அதிமுகவினர் இடையே கடும் மோதல் ஏற்பட்டுள்ளது. இன்று நடந்த கூட்டத்தில் ஓபிஎஸ்- இபிஎஸ் ஆதரவாளர்கள் இடையே கடுமையான மோதல் ஏற்பட்டு, கூட்டம் முடிவு எதுவும் எட்டப்படாமல் ஒத்திவைக்கப்பட்டது.

Heavy scenes in Jayalalitha memorial as AIADMK failed to choose TN assembly opponent leader between OPS and EPS

#AIADMKMeeting
#ADMK
#EPSOPS

Category

🗞
News

Recommended