Chernobyl அணு உலை குறித்த தகவலை Soviet Union மறைத்துவிட்டது..

  • 3 years ago
செர்னோபில் அணு உலை ஆபத்தானது என்பதை முன்கூட்டியே தெரிந்தும் அதை சோவியத் யூனியன் மூடிமறைத்திருந்தது என உக்ரைன் அதிகாரிகள் சமீபத்தில் வெளியிட்ட சில ஆவணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Soviet Union knew the Chernobyl nuclear plant was dangerous and covered up emergencies there before the 1986 disaster, says Ukrainian authorities