China-வில் இருக்கும் தொழிலதிபர்கள் வாய்பேசாமல் இருக்க இதுதான் காரணம்

  • 3 years ago
சீனா உலகிலேயே வேகமாக வளர்ந்து வரும் ஒரு மிகப்பெரிய பொருளாதார நாடு, அடுத்த சில வருடத்தில் வல்லரசு நாடான அமெரிக்காவிற்கு இணையாக, ஏன் அமெரிக்காவை விடவும் மிகப்பெரிய பொருளாதார நாடாக வளர சக்தி கொண்டுள்ளது.

Alibaba's Jack Ma shows why China’s tycoons keep quiet about China Govt