India-வில் இந்த நேரத்தில் IPL -ஐ நடத்துவது பொருத்தமற்றது இல்லையா - Adam Gilchrist

  • 3 years ago

இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவல் மிக மோசமாக சென்றுகொண்டு இருக்கும் இந்த நேரத்தில் ஐபிஎல் போட்டிகளை நடத்துவது பொருத்தமற்றது இல்லையா என முன்னாள் ஆஸ்திரேலிய வீரர் ஆடம் கில்கிறிஸ்ட் கேள்வி எழுப்பியுள்ளார்.

former Australian cricketer Adam Gilchrist Asks IPL "Inappropriate Or Important Distraction" Amid COVID-19 Surge