Skip to playerSkip to main contentSkip to footer
  • 4/22/2021
கதிர்வீச்சுப் பொருட்களுடன் அம்பந்தோட்டா துறைமுகத்துக்குள் நுழைந்த சீனாவின் சரக்கு கப்பலை இலங்கை அனுமதிக்க மறுத்தது. இதனையடுத்து கடலிலேயே அந்த சீனா கப்பல் நங்கூரமிட்டு நிறுத்தப்பட்டுள்ளது.

Sri Lanka asked a Chinese ship to leave the Hambantota Port after it was found with radioactive material,

#SriLanka
#China

Category

🗞
News

Recommended