North Korea-வில் ஒருவருக்கு கூட Corona இல்லையாம் | Oneindia Tamil

  • 3 years ago
வட கொரியாவில் கடந்த ஏப்ரல் 1ஆம் தேதி தங்கள் நாட்டில் 23121 பேருக்கு மேற்கொண்ட கொரோனா பரிசோதனையில் ஒருவருக்கு கூட நோய் தொற்று பாதிப்பு இல்லை என வட கொரியா உலக சுகாதார மையத்திடம் தெரிவித்துள்ளது.

North Korea continues to claim a perfect record in keeping out the coronavirus in its latest report to the World Health Organization.

#NorthKorea
#Kim
#Corona

Recommended