கடலில் டிராஃபிக் ஜாம்... சூயஸ் கால்வாயில் சிக்கிய ராட்சத Ever Given கப்பல்... எண்ணெய் விலை உயருமா?! | Suez Canal

  • 3 years ago
சூயஸ் கால்வாய் இல்லாவிட்டால் ஆசியாவிலிருந்து ஐரோப்பாவிற்கு செல்ல இருக்கும் ஒரே கடல்வழி ஆப்பிரிக்கா வழியே செல்வது. ஆனால், இதற்கு 34 நாட்கள் வரை செல்லும். இனி என்ன நடக்கும்?