அதிமுகவில் Sasikala-வை இணைப்பது தொடர்பான அறிவிப்பு எந்த நேரத்திலும் வெளியாகலாம்?

  • 3 years ago

சட்டசபை தேர்தல் களத்தில் புதிய திருப்பமாக அரசியலை விட்டு ஒதுங்கி இருக்கும் சசிகலாவை மீண்டும் அதிமுகவில் சேர்ப்பது தொடர்பான அறிக்கை எந்த நேரத்திலும் வெளியாகலாம் என்கின்றன அக்கட்சி வட்டாரங்கள்.

Source said that aadmi may announce on sasikala rejoining with the party very soon

Recommended