தேர்தல்களையே 'ஆட்டைய' போடும் கபளீகர கலையை செய்து வருகிறது பாஜக:ப. சிதம்பரம் கடும் தாக்கு - வீடியோ

  • 3 years ago
காரைக்குடி: தேர்தல்களையே திருடும் கலையை பாரதிய ஜனதா கட்சி செய்து வருவதாக மூத்த காங்கிரஸ் தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான ப. சிதம்பரம் கடுமையாக சாடியுள்ளார்.

P. Chidambaram says BJP steals All Elections

Recommended