முடிவுக்கு வரும் இழுபறி.. அமமுக- தேமுதிக இடையே கூட்டணி உறுதியானது!

  • 3 years ago
DMDK is in alliance with AMMK after it quit from AIADMK alliance.

அமமுக- தேமுதிக இடையே கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தானது. தேமுதிக 65 முதல் 70 தொகுதிகள் வரை ஒதுக்க கேட்டுள்ளதாக தகவல்கள் கேட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.