'ADMK-வில் பெண் MLA-க்களுக்கு சீட்டு கொடுக்காமல் ஏமாற்றி விட்டனர்'-Geetha Manivannan |Oneindia Tamil

  • 3 years ago
கரூரில் கிருஷ்ணராயபுரம் சட்டப்பேரவை உறுப்பினர் கீதா பேட்டி . கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் சட்டப்பேரவைத் தொகுதியின் எம்எல்ஏவாக இருப்பவர் கீதா. இவருக்கு இந்த முறை தேர்தலில் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்படவில்லை. இதையடுத்து அவர் இன்று பத்திரிகையாளர்களை சந்தித்து பேசினார்.
karur krishnarayapuram MLA Geetha Manivannan Pressmeet
#ADMK
#GeethaMLA