IPLஐ விட Pakistan Super League Better: Dale Steyn சர்ச்சை கருத்து | OneIndia Tamil

  • 3 years ago
ஐபிஎல் தொடரில் இந்த ஆண்டு பங்கேற்காதது குறித்த கேள்விக்கு பாகிஸ்தானுடன் ஒப்பிட்டு ஸ்டெயின் அளித்துள்ள பதில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.


Dale Steyn feels Pakistan Super league more rewarding than IPL