Declare செய்ய தயங்கிய England அணி.. இதுதான் காரணமா?

  • 3 years ago
இந்தியாவிற்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாவது இன்னிங்சில் இங்கிலாந்து அணி டிக்ளேர் செய்ய அஞ்சியது ஏன் என்ற விவரங்கள் வெளியாகி உள்ளது.

Why England didn't declare the match even after leading with 400+ runs against India in second innings?