ரேஷன் கடை ஊழியரின் புலம்பல் நீங்களே கேளுங்கள்.....

  • 3 years ago
தமிழகம் முழுவதும் ரேஷன் கடைகளில் பயோ மெட்ரிக் கருவியால், பொதுமக்களுக்கும் ரேஷன் கடை ஊழியர்களுக்கும் இடையே கடும் வாக்குவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. பயோ மெட்ரிக் கருவியில் சிக்னல் கோளாறால், பொருட்கள் வழங்க முடியவில்லை என்று புகார் எழுந்துள்ள நிலையில், ஒரு ரேஷன் கடை ஊழியரின் புலம்பலை நீங்களே கேளுங்கள்.....