ஒருநாளைக்கு 100 பேருக்கு தடுப்பூசி: Radhakrishanan | Oneindia Tamil

  • 3 years ago
தடுப்பூசிபோட விருப்பும் நபர்கள் பெயர்களை பதிவு செய்ய வேண்டும் என்று தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் பேட்டியளித்தார்... அனைத்து வகையான மருந்துகளும் தயார் நிலையில் இருக்கும் என்றும், ஒரு நாளைக்கு 100 பேருக்கு தடுப்பூசி போட முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

coronavirus vaccine: decided to vaccinate 100 people per day, says Radhakrishanan

#CoronaVaccine
#Radhakrishanan

Recommended