டிவியில் வந்ததை அப்படியே செய்து பார்த்த குழந்தை.. விழுந்து நொறுங்கிய டிவி - வைரல் வீடியோ

  • 3 years ago
சென்னை: தொலைக்காட்சியின் திரையில் தோன்றியதை தரையில் செய்து பார்த்த குட்டிச் சிறுமியால் வீட்டில் வைக்கப்பட்டிருந்த ஸ்மார்ட் டிவி விழுந்து நொறுங்கியது. நல்ல வேளையாக குழந்தைக்கு ஒன்றும் ஆகவில்லை. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
The smart TV crashed after child doing dance , viral video

Recommended