Stalin பேட்டி ! முதல்வர், அமைச்சர்கள் மீதான ஊழல் புகார் | Oneindia Tamil

  • 3 years ago
#MKStalin
#TamilnaduGovernor
DMK President MK Stalin met Tamilnadu governor Banwarilal Purohit on today.


தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் அமைச்சர்கள் மீதான ஊழல் பட்டியல்களையும் அதற்கான ஆதாரங்களையும் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்திடம் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று வழங்கினார். மேலும் இந்த புகார்கள் மீது லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணை நடத்த ஆளுநர் உத்தரவிட வேண்டும் எனவும் ஸ்டாலின் வலியுறுத்தினார்.

Recommended