உச்சத்தை அடையும் Farmers Protest | Oneindia Tamil

  • 4 years ago
புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லியில் விவசாயிகள் நடத்தி வரும் போராட்டம் 18-வது நாளை கடந்து தீவிரமாகி வருகிறது.. இதனால், டெல்லி - ஜெய்ப்பூர் நெடுஞ்சாலையில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபடப் போவதாகவும் அவர்கள் தெரிவித்திருந்த நிலையில், அங்கு உச்சக்கட்ட பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

Farmers on hunger strike today, block Delhi-Jaipur Highway

#FarmersProtest
#DelhiProtest