Bhutan-ல் எல்லையை ஆக்கிரமித்து கிராமத்தை உருவாக்கிய China

  • 4 years ago
சர்ச்சைக்குரிய டோக்லாம் பகுதியில் பூட்டானின் 2 கி.மீ. நிலப்பரப்பை ஆக்கிரமித்து ஒரு புதிய கிராமத்தையே சீனா உருவாக்கி அட்டூழியத்தில் ஈடுபட்டிருப்பது எல்லையில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

China occupied Bhutanese land 9 Km From Doklam Face-off.

#IndiaChinaBorder
#Doklam

Recommended