இந்தியாவில் Corona Vaccine எப்போது பயன்பாட்டுக்கு வரும் ?

  • 4 years ago
எல்லாம் திட்டமிட்டபடி நடந்தால் இன்னும் 3-4 மாதங்களில் கொரோனா தடுப்பு மருந்து இந்தியர்களுக்கு கிடைக்கும் என்று சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா நிறுவனத்தின் சிஇஓ அடர் பொன்வல்லா தெரிவித்துள்ளார்.

Covid 19: If everything goes well India will get vaccine in 3-4 months says Serum CEO.

#CoronaVaccine
#Corona