ராஜஸ்தான் அதிசயம்... தமிழக ஊரடங்கு! 30/7/2020 Suda Suda Today

  • 4 years ago
Reporter - பிரேம் குமார் எஸ்.கே.

மத்திய அரசின் உத்தரவுகளின் படி மாநிலத்தில் சினிமா தியேட்டர்களைத் திறக்க வாய்ப்பில்லை. எனினும் சின்னத்திரையைத் தொடர்ந்து அதிக கட்டுப்பாடுகளுடன் சினிமா படப்பிடிப்புகளுக்கு அனுமதி வழங்குவது தொடர்பாகவும் சில முக்கிய முடிவெடுக்கப்படவுள்ளதாகக் கூறப்படுகிறது.

#Unlock3.0 #Lockdown #EdappadiPlanisamy #Edappadi #EPS


Reporter - ராம் சங்கர் ச

``முதன்முறையாக ஆட்டுக்கிடா ஒன்று பால் கொடுப்பதைப் பார்க்கிறேன். நானும் அந்த ஆட்டுக்கிடா பால் கொடுக்கிறதா என்பதைப் பரிசோதிக்க பால் கறந்தேன். உண்மையாகவே, அதன் மடியில் இருந்து பால் வந்தது.” #Shocking #GoatMilk #Goat #Viral

Well, A male goat has become the talk of the town in Dholpur because it produces milk, which according to a veterinary surgeon is due to hormonal imbalances during gender determination in the fetal stage of the animal. "We noticed the goat has developed udders around six months after we bought it.

#CoronaUpdates | #CoronaVirus | #COVID19| #COVIDー19 | #CoronaLockdown #StayHome | #வீட்டில்இரு | #StayAtHome | #StaySafe | #COVID19India

Recommended