`Double-blind' முறை...முக்கிய கட்டத்தில் கோவாக்ஸின்!

  • 4 years ago
Reporter - பா.கவின்
#Covaxine #Coronavirus

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் ( ICMR) இதுவரை 2 தடுப்பூசி மருந்துகளுக்கு மனிதப் பரிசோதனை மேற்கொள்ள ஒப்புதல் வழங்கியுள்ளது.