கந்த சஷ்டி வரிகளை கொச்சைப்படுத்தலாமா? #KarupparKoottam | Karuppar Koottam | Murugan
- 4 years ago
Reporter - ந.பொன்குமரகுருபரன்
கந்த சஷ்டி கவசத்தை இழிவு படுத்திய குற்றச்சாட்டில், ‘கறுப்பர் கூட்டம்’ யூடியூப் சேனல்மீது தமிழகம் முழுவதும் ஆங்காங்கே காவல்துறையில் புகார்கள் அளிக்கப்பட்டுள்ளன.