Bennix உருவத்துக்கும் பேச்சுக்கும் சம்பந்தமே இருக்காது...கல்லூரி நண்பர்களின் நினைவுகள்!

  • 4 years ago
Reporter - குருபிரசாத்
சாத்தான்குளம் சம்பவத்துக்குப் பிறகு, பென்னிக்ஸ், ஜெயராஜை அறிந்தவர்களே துக்கம் பொறுக்க முடியாமல் வேதனைப்பட்டுக் கொண்டிருக்கின்றனர். அப்படியென்றால், இந்த சம்பவத்துக்கு முன்பே பென்னிக்ஸ் ஜெயராஜை தெரிந்தவர்களின் மனநிலை எப்படி இருக்கும்?

Recommended