அலறும் ஆம்புலன்ஸ்... அசத்தும் தீபா! - வாழ நினைத்தால் வாழலாம் #Women

  • 4 years ago
Reporter - குருபிரசாத்

ஒரு வைரஸால், உலகம் முழுக்கப் பலர் பணிகளிலிருந்து நீக்கப் பட்டு, விலகி, பலர் வேறு பணி களை, துறைகளை நோக்கி ஓடிக் கொண்டிருக்கின்றனர். அந்த வரிசையில், கேரளாவில் கல்லூரிப் பேருந்து ஓட்டுநராக இருந்த தீபா ஜோசப், இப்போது ஆம்புலன்ஸ் டிரைவராகியிருக்கிறார். #inspritaion #womenmotivation #womendriver #motivation