`யானைகளுக்கு எல்லா Emotions-ம் இருக்கு!’ - Doctor Ashokan Sharings

  • 4 years ago
Reporter - நவீன் இளங்கோவன்

`யானைகள், உணவுக்காக ஒருநாளைக்கு 16 மணிநேரம் செலவிடுகின்றன. உணவைத் தேடி ஒருநாளைக்கு 190 கி.மீ வரை பயணம் செய்கின்றன. இப்படி அலைந்தும் எதுவும் கிடைக்காத பட்சத்தில்தான் யானைகள் கோபம் கொள்கின்றன’.