இப்படி வாழுங்கன்னு நான் யாரையும் சொல்லல...ஆச்சரியப்படுத்தும் பேராசிரியை!

  • 4 years ago
Reporter - க.சுபகுணம்

#HemaSane #Inspiring #Books #NoElectricity

பருத்திப் புடவையில் இன்றும் தன்னுடைய வேலைகளை இயன்ற அளவுக்குத் தாமே செய்துகொண்டிருக்கும் ஹேமா சேனுடைய 70 ஆண்டுக்கால அனுபவம் அனைத்தையுமே, அவருடைய வீட்டிலிருக்கும் எண்ணெய் விளக்குகள் கூறும்.

Recommended