`சாம்பார் சரியில்லை... சாப்பாடு சரியில்லை’- இன்ஸ்பெக்டர் ஸ்ரீதரை அடக்கிய அதிகாரி

  • 4 years ago
Reporter - பி.ஆண்டனிராஜ்

சாத்தான்குளம் காவல்நிலைய இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட பின்னரும் அதிகார தோரணையுடன் செயல்படுவது சிறைத்துறையினரை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியிருக்கிறது.
#Sathankulam #CustodialDeath #JusticeForJayarajAndBennix #JusticeForJayarajAndFenix #NewsToday

Recommended