உணவின்றி தவிக்கும் குடும்பத்துக்கு உதவும் டியூஷன் டீச்சர் | tutor providing foods to poor people

  • 4 years ago
மேற்கு வங்கத்தில் உணவின்றி தவிக்கும் தொழிலாளர்களின் குடும்பத்துக்கு தேடிச்சென்று உதவி செய்து வருகிறார் ஒரு டியூஷன் டீச்சர்.

மேற்கு வங்க மாநிலம் போல்பூர் நகரத்தைச் சுற்றியுள்ள சில கிராமங்களில் கடந்த சில நாள்களாக ஓர் அதிசயம் நிகழ்ந்து வந்துள்ளது. உணவின்றித் தவிக்கும் ஏழை மக்களின் வீடுகளுக்கு முன்பாக சிலர் இரவு நேரங்களில் வந்து மளிகைப்பொருள்களை வைத்துவிட்டுச் சென்றுள்ளனர்.

CREDITS - ராம் பிரசாத்

#CoronaUpdates | #CoronaVirus | #COVID19| #COVIDー19 | #CoronaLockdown #StayHome | #வீட்டில்இரு | #StayAtHome | #StaySafe | #COVID19India

Recommended