என்னை பெத்தவங்கதான் காரணம்...சாதித்த பார்வை மாற்றுத்திறன் மாணவி!

  • 4 years ago
Reporter - செ.சல்மான் பாரிஸ்
Camera - ஈ.ஜெ.நந்தகுமார்

வங்கியில் பணியாற்றிக்கொண்டே போட்டித் தேர்வுகளுக்குத் தொடர்ந்து படித்து வந்தார். 4-வது முறையாக 2019-ம் ஆண்டு சிவில் சர்வீஸ் தேர்வு எழுதிய நிலையில்தான் 286-வது ரேங்க் எடுத்து வெற்றி பெற்றுள்ளார்.
#CivilServiceExams #UPSC #WOW #Inspiring

Recommended