Hair Transplant வாழ்நாள் முழுவதும் நீடித்து நிற்கும் தன்மை கொண்டது!

  • 4 years ago
முடி உதிர்தல் என்பது ஆண் பெண் என இரு பாலரும் எதிர்கொள்ளும் முக்கியப் பிரச்னை. ஆனால், முடி உதிர்தலின் அளவு அதிகரிக்கும்போதுதான் பெரும்பாலானவர்கள் அதைப் பற்றிச் சிந்திக்கத் தொடங்குகின்றனர்.

#hairtransplant | #hairfall | #hairfallmen | #hairfallwomen | #Hairtreament | #baldness