இறந்த பிறகும் வாழ்வளித்த இளைஞர்...கண்ணீரில் கேரள மக்கள் !

  • 4 years ago
Reporter - சிந்து ஆர்

மாணவனாக இருக்கும்போது நூற்றுக்கணக்கான பயணிகளின் உயிரைக் காத்த அனுஜித், தனது 27 வயதில் மரணமடைந்த பிறகும் 8 பேருக்கு வாழ்வளித்துள்ளார். #RealHero #kerala #Anujith #OrganDonation

When he was alive, 27-year-old Anujith saved hundreds of lives by averting a major train mishap in 2010, an act that rightly won him the tag of a hero. Now after 10 years, Anujith is no more as he died after a bike accident on July 14 near Kottarakkara in Kerala’s Kollam.

Recommended