பேருந்திலிருந்து வீசப்பட்டு..! 30 நிமிடங்களில் சாலையிலேயே உயிரிழந்த இளம்பெண்!

  • 4 years ago
பேருந்தில் பயணித்த இளம்பெண் ஒருவருக்குக் கரோனா இருக்குமோ என்ற அச்சத்தால், சக பயணிகள், பேருந்து நடத்துனர் மற்றும் ஓட்டுநர் ஆகியோர் இணைந்து அப்பெண்ணைப் பேருந்திலிருந்து வெளியே தூக்கி வீசியதில் அப்பெண் படுகாயமடைந்து உயிரிழந்த சம்பவம் டெல்லியில் நடந்துள்ளது.

#CoronaUpdates | #CoronaVirus | #COVID19| #COVIDー19 | #CoronaLockdown #StayHome | #வீட்டில்இரு | #StayAtHome | #StaySafe | #COVID19India

Recommended