Rajini-உடன் Man Vs Wild..வெளிவராத தகவல்கள்!

  • 4 years ago
மொத்தம் 874 சதுர கிலோ மீட்டர் பரப்புடைய பந்திப்பூர் புலிகள் காப்பகம், தமிழகத்தின் முதுமலை புலிகள் காப்பகத்தை ஒட்டிய வனப்பகுதியாக அமைந்துள்ளது. இங்குதான் ரஜினியை வைத்து படப்பிடிப்பு நடத்தப்பட்டுள்ளது.

Reporter - சே.சேவியர் செல்வக்குமார்

Wildlife activists have opposed the filming of a new episode of Bear Grylls' show Man vs Wild with Tamil superstar Rajnikanth in the ecologically sensitive area of Bandipur Tiger Reserve in Karnataka. ... However, the areas where Rajnikanth and the crew are shooting are yet to be affected by the dry weather.