கலங்கும் 90'ஸ் கிட்ஸ் மிட்டாய் கடை உரிமையாளர்..! | 90's kids Mittai Kadai

  • 4 years ago
இன்னமும் 90களைத் தேடி சென்னையில் அலைபவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்.சரி, அப்படி அலைபவர்களுக்கு அதெல்லாம் கிடைக்கிறதா? அதுக்காவே உருவாக்கப்பட்டது போல ஒரு கடை தி.நகரில் இருக்கிறது என்று கேள்விப்பட்டுச் சென்றால் ஏமாற்றம்தான். சாலையோரத்தில் இருந்த கடையை காவல்துறை அப்புறப்படுத்திவிட்டதாம்.

Reporter - சே. பாலாஜி, வி.எஸ்.சரவணன்

A shop in Chennai named ' 90's kids Mittai Kadai' has become so popular for the candies that they have. Especially the 90s kids liked the shop so much and they regularly visit the place.

Recommended