Yogibabu-க்கு அவசரத் திருமணம் ஏன்? ரகசிய பின்னணி #Yogibabu

  • 4 years ago
சினிமா நட்சத்திரங்கள் எவரும் அழைக்கப்படாமல், படுரகசியமாக நடந்த யோகிபாபுவின் இந்தத் திருமணம் குறித்து கோடம்பாக்கத்தில் பரபரப்பான பேச்சு கிளம்பியுள்ளது.

Reporter - அய்யனார் ராஜன்

Popular supporting actor Yogi Babu got married to Manju Bhargavi in Thiruthani Murugar temple in a private ceremony.

Recommended