மகளுடன் விபத்தில் இறந்த கூடைப்பந்து வீரர்...யார் இந்த கோப் பிரயன்ட்? #KobeBraynt #RIPMamba

  • 4 years ago
கோப் பிரயன்ட், பள்ளிப்படிப்பை முடித்த பின்னர் நேரடியாக 1996-ம் ஆண்டு தேசிய கூடைப்பந்து போட்டியில் பங்கேற்றார். மிகவும் இளம் வயதில் என்.பி.ஏ-வில் பங்கேற்றவர் என்ற பெயரையும் பெற்றார். #RIPMamba #RIPMambacita

Credits:
Script - Ram Shankar

Recommended