இரண்டரை மாதங்கள் நரக வேதனை...சென்னை பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை!

  • 4 years ago
லட்ச ரூபாய் சம்பளம் என்ற ஆசையில் குவைத்துக்குச் சென்ற சென்னை அம்பத்தூரைச் சேர்ந்த இளம்பெண் சந்தித்த துயரங்களை வார்த்தைகளால் சொல்ல முடியாது என்று எய்ம்ஸ் என்ற என்.ஜி.ஓவைச் சேர்ந்த கன்னியாபாபு தெரிவித்தார்.

Recommended