Crude Oil: நைஜீரிய மக்களின் பேராசை இப்படித்தான் முடிந்தது!

  • 4 years ago
உண்மையைச் சொல்ல வேண்டுமானால் எதை சார்ந்து வாழ ஆரம்பிக்கிறோமோ பின்னாளில் நமக்கே தெரியாமல் அதை நாமே உருக்குலைத்து விடுகிறோம் என்பதுதான் உண்மை. அப்படி அவ்வளவாக சொல்லப்படாத பல நைஜீரிய தலைமுறைகளின் ஆயுளை முடித்த கச்சா எண்ணெய்யின் கதை இது.