சவாலில் ஜெயிக்க hotel தொழில் ஆரம்பித்த ஆட்டோகாரர்.. தன்னம்பிக்கை கதை!

  • 4 years ago
ஆட்டோ டிரைவராக இருந்து வறுமையில் உழன்றுகொண்டிருந்த அவர், நண்பர் ஒருவரிடம் விட்ட சவாலை நிறைவேற்ற, தள்ளுவண்டியில் தோசை விற்கத் தொடங்கினார். இன்று, சவாலையும் வறுமையையும் ஒருசேர வென்று, மாதம் 60,000 வரை சம்பாதிக்கிறார்.

Recommended