தாய்க்காக மகனின் தியாகம்...ஓர் இளைஞரின் கண்ணீர் கதை...!

  • 4 years ago
“நான் அன்னைக்கு வெல்டிங் பட்டறையில் வேலை செஞ்சிக்கிட்டு இருந்தேன். ‘அம்மா செத்துடுச்சி’ன்னு என்னுடைய கடைசித் தம்பி வந்து சொன்னான். அழுதுக்கிட்டே வீட்டுக்கு ஓடியாந்தேன். ஒரே ஆறுதலாக இருந்த அம்மாவும் செத்துடுச்சி. இனிமேல் நம்மளை யார் பாத்துக்குவாங்கன்னு நினைச்சு அழுதேன்” என்ற மாரியப்பன் கண்களில் இப்போதும் கண்ணீர் வழிகிறது.

Recommended