விவசாயி வைத்த விருந்து... வசூலான 4 கோடி ரூபாய் !

  • 4 years ago
புதுக்கோட்டையில் நடைபெற்று வரும் மொய்விருந்து திருவிழாவில், விவசாயி ஒருவர் நடத்திய மொய் விருந்தில் 1,000 கிலோ ஆட்டுக்கறி சமைக்கப்பட்டு அசைவ விருந்து பரிமாறப்பட்டது. அந்த விவசாயிக்கு ரூ.4 கோடி மொய்ப்பணம் வசூலாகியுள்ளது.

Recommended